அஸ்வினுக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா வாழ்த்து
அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
18 Dec 2024 6:51 PM ISTஐ.சி.சி. தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா
ஜெய் ஷா இன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பதவி ஏற்று கொண்டார்
1 Dec 2024 7:00 PM ISTமகளிர் ஆசிய ஆக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஜெய் ஷா வாழ்த்து
இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 6:34 PM ISTசாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல பாகிஸ்தானுக்கு தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 7:04 PM ISTஇந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி... ஜெய் ஷா அறிவிப்பு
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
21 July 2024 7:52 PM ISTஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பா..? வெளியான தகவல்
ஐ.சி.சி. யின் தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது.
18 July 2024 2:20 PM ISTவிராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் - பி.சி.சி.ஐ. செயலாளர்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சீனியர் வீரர்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
1 July 2024 2:15 PM ISTவீரர்களுக்கு மட்டுமல்ல...மைதான ஊழியர்களுக்கும் பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா
ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதான ஊழியர்களுக்கு ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
27 May 2024 2:56 PM ISTபி.சி.சி.ஐ. செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை அதுதான் - ஜெய் ஷா பெருமிதம்
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
17 May 2024 4:29 PM ISTஇந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு எப்போது..? ஜெய் ஷா அளித்த தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.
11 May 2024 5:53 AM ISTஇம்பேக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானது என்று சொல்லவில்லை - ஜெய் ஷா
இம்பேக்ட் வீரர் விதிமுறை நிரந்தரமானது என்று சொல்லவில்லை என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
11 May 2024 3:46 AM ISTநான் இல்லை... ஸ்ரேயாஸ், இஷான் கிஷனை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது அவர்தான் - ஜெய் ஷா
ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் ஆகியோரை பி.சி.சி.ஐ. மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கியது தானில்லை ஜெய் ஷா தெரிவித்துள்ளார்
11 May 2024 12:29 AM IST